பைந்தமிழ் – தமிழ் பதிப்பகத்திற்கு வரவேற்கிறோம்

Home

Home

      தொன்மையும் நவீனமும் இணைந்து வாழும் மொழி தமிழ். இது ஒரு மொழி மட்டுமல்ல, ஓர் இனத்தின் பண்பாடு, அடையாளம், வரலாறு. அதன் தொன்மை காலத்தால் அழிக்க முடியாத செல்வமாக திகழ்கிறது. இன்றும் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டும் கற்றுணரப்படும் ஆர்வமிக்க மொழியாகவும் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையும், பண்புணர்த்தும் இலக்கிய இலக்கண வளமும், திறம் வியக்கத்தக்க செம்மையுடனும் விளங்கும் செம்மொழியான தமிழ் உலக மொழிகளின் தாய்மொழியாக உயர்ந்துள்ளது. ஒரு மொழியின் பெருமை அதன் தொன்மையிலேயே அல்ல, தொடர்ச்சியில்தான் உள்ளது என்பர். ஆகையால், மொழி தலைமுறை தலைமுறையாகச் சென்றடைய வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டு இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் ஓர் அங்கமாக பைந்தமிழ் பதிப்பகம் செயல்படுகிறது.

     தேமதுரத் தமிழொலியை உலகெங்கும் பரப்புதல், தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைத்தோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், ஒப்பீட்டு நோக்கில் தமிழ்மொழி இலக்கியங்களைப் பிறமொழி இலக்கியங்களோடு ஆராய்தல், மொழிபெயர்ப்பு சார்ந்த பணிகளை முன்னெடுத்தல், புத்தம்புதிய கலைச்சொற்களை உருவாக்குதல், தாய்த் தமிழோடும் அறிவியல் தமிழோடும் வளர்ச்சி பெற்றல், தொழில்நுட்பம் மூலம் தமிழின் பெருமையை உலகளாவிய அளவில் எடுத்துச் சேர்த்தல், அயல்நாட்டவர்களுக்கு தமிழின் பெருமையை அறிமுகப்படுத்தி தமிழாய்வு வளர்ச்சிக்கு வலுசேர்த்தல் ஆகியவை பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் முக்கிய நோக்கங்களாகும்.

        Tamil lives in a dual existence as both an ancient and a modern language. It is not merely a language, but the culture, identity, and history of a people. Its antiquity is a wealth that time cannot erase. Even today, it continues to thrive as a spoken and learned language by millions of people around the world, driven by genuine interest.    

         Tamil, our classical language, boasts a history that spans thousands of years, rich with diverse literary and grammatical traditions that nurture cultural values. It stands distinguished with an elegance that evokes admiration for its expressive power. Revered as the mother of world languages, Tamil travels far and wide across the globe, standing alone in its uniqueness, unparalleled by any other language  a language cherished by the world.

         The greatness of a language lies not just in its antiquity but in its continuity. For a language to live on, it must be passed down continuously to the next generation. With this goal of preserving and promoting Tamil, the “Painthamizh Illakiya Peravai” was founded and is run by youth, and one of its initiatives is the ” Painthamizh Publication.”

 Spreading the sweet sounds of Tamil around the world, Enhancing research in Tamil education, Advancing Tamil studies in various fields such as Tamil language and literature, history, medicine, education, arts, society, culture, and science, Exploring Tamil literature in comparison with other world literatures and engaging in translation work, Creating new technical and artistic vocabulary in Tamil, Promoting the growth of scientific Tamil alongside classical Tamil, Showcasing the greatness of Tamil through modern technology, Introducing the richness of Tamil to non-Tamils and contributing to the global development of Tamil studies These are the key missions of the Painthamizh Illakiya Peravai.

Scroll to Top