பைந்தமிழ் – தமிழ் பதிப்பகத்திற்கு வரவேற்கிறோம்

Publication Ethics & Policy

Publication Ethics & Policy

1. ஆசிரியர்களின் பொறுப்புகள் (Responsibilities of Authors)

  • கட்டுரை மூலப்பணியாகவும், காப்பியக்கமில்லாததாகவும் இருக்க வேண்டும்.
  • எல்லா இணை ஆசிரியர்களும் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.
  • ஒரே கட்டுரையை ஒரே நேரத்தில் பல இதழ்களுக்கு அனுப்பக் கூடாது.
  • பயன்படுத்திய மேற்கோள்கள் (references) துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்.
  •  Manuscripts must be original and free from plagiarism.
  • All listed co-authors must have made significant contributions.
  •   The same manuscript must not be submitted to more than one journal simultaneously.
  •   All references used must be properly cited.

2. மதிப்பாய்வாளர்களின் பொறுப்புகள் (Responsibilities of Reviewers)

  • மதிப்பாய்வு நேர்மையாகவும், பாகுபாடின்றி செய்யப்பட வேண்டும்.
  • ஆசிரியர் பெயர்/அடையாளம் தெரியாமல் (Double-blind) மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
  • தங்களால் மதிப்பாய்வு செய்ய முடியாவிட்டால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
  • கட்டுரையிலிருந்து எந்த தகவலையும் தனிப்பட்ட பயனுக்கு பயன்படுத்தக் கூடாது.
  •   Reviews must be conducted objectively and impartially.
  •  Reviews follow a double-blind system (author and reviewer identities remain anonymous).
  •    Reviewers should decline if they cannot review within the timeline.
  •  Information from manuscripts must not be used for personal advantage.

3. ஆசிரியர் குழுவின் பொறுப்புகள் (Responsibilities of Editorial Board)

  • சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளும் அறிவியல் தரம் மற்றும் பொருத்தம் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படும்.
  • எந்தவொரு இனம், பாலினம், மதம், நாடு என்பவற்றின் அடிப்படையிலும் பாகுபாடு செய்யப்படாது.
  • மதிப்பாய்வு செயல்முறை முழுமையாக ரகசியம் காக்கப்படும்.
  • காப்பியக்கம், தவறான தரவு, முறைகேடு போன்றவை கண்டறியப்பட்டால் கட்டுரை நிராகரிக்கப்படும்.
  •   All submitted manuscripts are evaluated solely on the basis of scholarly merit and relevance.
  •  No discrimination based on race, gender, religion, or nationality.
  •     Confidentiality is maintained throughout the peer-review process.
  •    Cases of plagiarism, falsification, or unethical practices will result in rejection.

4. பதிப்பகத்தின் பொறுப்புகள் (Responsibilities of the Publisher)

  •  வெளியீட்டு தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது.
  • அனைத்து கட்டுரைகளும் Open Access அடிப்படையில் வெளியிடப்படும்.
  • தேவையானபோது திருத்தம், திரும்பப்பெறல் (retraction), விளக்கம் வெளியிடப்படும்.
  •   Ensures adherence to publication standards.
  •  All published articles are made available under Open Access.
  • Issues of correction, retraction, or clarification will be published when necessary.
Scroll to Top