பைந்தமிழ் – தமிழ் பதிப்பகத்திற்கு வரவேற்கிறோம்

About

About

     இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்புகள், நடுநிலைமை, தாய்மைத் தன்மை, கலை மற்றும் பண்பாட்டுத் தன்மை, தனித்து இயங்கும் தன்மை, இலக்கிய–இலக்கண வளம், உயர் சிந்தனை, மொழிக் கோட்பாடு போன்ற செவ்வியல் சிறப்புகளை உடையது.

     தமிழ் மொழி இலக்கியமும் இலக்கணமும் மிகுந்த செழிப்புடன் விளங்குகின்றன. சங்ககாலம் தொடங்கி இன்று வரை எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி, தமிழ் மொழியை வளப்படுத்தியுள்ளன. பழந்தமிழர் வாழ்வைச் சித்திரிக்கும் சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், காப்பியங்கள், பக்திப் பாடல்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் தமிழ் இலக்கியச் செல்வங்கள் உருவாகியுள்ளன. இவ்விலக்கியங்களே தமிழ் மொழிக்கும் இன வரலாற்றிற்கும் சான்றாகவும், அதன் தொடர்ச்சிக்குப் பெரும் ஆதரவாகவும் திகழ்கின்றன

பைந்தமிழ்ப் பதிப்பகம்

PAINTHAMIZH PATHIPPAKAM

Publisher V.Athiveerapandian
Starting Year
2025
Subject
Language & Literature
Language
Tamil
Publication
Journal | Book Chapters | Books
Publication Format
Print & Online
Publishing Model
Open Access
Mobile No
8883250781
Email ID
editor@painthamizh.com
Address
Painthamizh Pathippakam, South Street, Asaripatty, Aundipatty Theni D.t, Tamilnadu – 625 512
Scroll to Top