Publication Ethics & Policy
1. ஆசிரியர்களின் பொறுப்புகள் (Responsibilities of Authors)
- கட்டுரை மூலப்பணியாகவும், காப்பியக்கமில்லாததாகவும் இருக்க வேண்டும்.
- எல்லா இணை ஆசிரியர்களும் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.
- ஒரே கட்டுரையை ஒரே நேரத்தில் பல இதழ்களுக்கு அனுப்பக் கூடாது.
- பயன்படுத்திய மேற்கோள்கள் (references) துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்.
- Manuscripts must be original and free from plagiarism.
- All listed co-authors must have made significant contributions.
- The same manuscript must not be submitted to more than one journal simultaneously.
- All references used must be properly cited.
2. மதிப்பாய்வாளர்களின் பொறுப்புகள் (Responsibilities of Reviewers)
- மதிப்பாய்வு நேர்மையாகவும், பாகுபாடின்றி செய்யப்பட வேண்டும்.
- ஆசிரியர் பெயர்/அடையாளம் தெரியாமல் (Double-blind) மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
- தங்களால் மதிப்பாய்வு செய்ய முடியாவிட்டால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
- கட்டுரையிலிருந்து எந்த தகவலையும் தனிப்பட்ட பயனுக்கு பயன்படுத்தக் கூடாது.
- Reviews must be conducted objectively and impartially.
- Reviews follow a double-blind system (author and reviewer identities remain anonymous).
- Reviewers should decline if they cannot review within the timeline.
- Information from manuscripts must not be used for personal advantage.
3. ஆசிரியர் குழுவின் பொறுப்புகள் (Responsibilities of Editorial Board)
- சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளும் அறிவியல் தரம் மற்றும் பொருத்தம் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படும்.
- எந்தவொரு இனம், பாலினம், மதம், நாடு என்பவற்றின் அடிப்படையிலும் பாகுபாடு செய்யப்படாது.
- மதிப்பாய்வு செயல்முறை முழுமையாக ரகசியம் காக்கப்படும்.
- காப்பியக்கம், தவறான தரவு, முறைகேடு போன்றவை கண்டறியப்பட்டால் கட்டுரை நிராகரிக்கப்படும்.
- All submitted manuscripts are evaluated solely on the basis of scholarly merit and relevance.
- No discrimination based on race, gender, religion, or nationality.
- Confidentiality is maintained throughout the peer-review process.
- Cases of plagiarism, falsification, or unethical practices will result in rejection.
4. பதிப்பகத்தின் பொறுப்புகள் (Responsibilities of the Publisher)
- வெளியீட்டு தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது.
- அனைத்து கட்டுரைகளும் Open Access அடிப்படையில் வெளியிடப்படும்.
- தேவையானபோது திருத்தம், திரும்பப்பெறல் (retraction), விளக்கம் வெளியிடப்படும்.
- Ensures adherence to publication standards.
- All published articles are made available under Open Access.
- Issues of correction, retraction, or clarification will be published when necessary.